Tuesday, March 6, 2012

உசேன் போல்டைத் தோற்கடித்தார் இளவரசர் ஹரி!

ஜமைக்கா நாட்டுக்கு விஜயம் (6-3-2012) செய்த பிரித்தானிய இளவரசரான ஹரி, உலகின் வேகமான மனிதன் என்ற பெருமையைப் பெற்ற ஜமைக்கா ஓட்ட வீரரான உசேன் போல்ட்டை தோற்கடித்துள்ளார்.


பாவம் ஹரி ஓடி வெற்றி பெறட்டும் என்று ஆரம்பம் முதலே இருந்துவிட்டார் உசேன் போல்ட்.

இரண்டு பேரும் ஜாலியாக ஓடியமை இங்கே குறிப்பிடத்தக்கது.
ஒலிம்பிக் போட்டியில் மூன்று தங்கப்பதக்கங்களையும் மொத்தமாக 100 மீற்றர் ஓட்டத்தில் ஐந்து உலக சாதனைகளையும் உசேன் போல்டுடன் நிகழ்த்தியுள்ளார்.






No comments:

Post a Comment