Friday, January 20, 2012

மேசையில் பெண்ணை அமரவைத்து அப்படியே தனது வாயினால்.............. ! (வீடியோ இணைப்பு)


தலைப்பு கொஞ்சம் சூடா இருந்தாலும் இந்த செய்தியும் அப்படித்தான் .மேசையில் பெண்ணை அமரவைத்து அப்படியே தனது வாயினால் தூக்கி சாதனை படைத்திருக்கிறார் இந்த நபர்.

 எத்தனையோ விதமான பலசாலி மனிதர்களை நாம் பார்த்திருப்போம். பளு தூக்குவோர், மல்யுத்தம் புரிவோர் என பல விடயங்களில் உள்ளடங்குவர்
.

ஆனால், இங்கு ஒரு வித்தியாமசான பலசாலியை பார்க்க போகின்றோம்.  Gorkek cevilton  என்பவர் ஒரு மேசையின் மேல் பெண்மணியை அமர வைத்து தனது வாயினால் தூக்கிக் கொண்டு சுமார் 10 மீற்றர் தூரத்த்தினை 7.5 செக்கனில் அடைந்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

இது தவிர இரும்பு கம்பி, மற்றும் இதர பொருட்களை வாயினால் மற்றும் தன் கையினால் உடைந்து எல்லோரையும் பிரமிக்க வைக்கின்றார். இப் பலசாலியைக் காண காணொளியை பாருங்கள்.



No comments:

Post a Comment